கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து டி.வி.எஸ்.நகர் செல்லும் சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி கடந்த சில மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் சாக்கடை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கின்றனது. எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.