நோய் பரவும் அபாயம்

Update: 2022-09-12 15:58 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூராட்சி 7-வது வார்டுக்கு உட்பட்ட சின்னமுத்து முதலி தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த தெருவில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோவிந்தன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்