கழிவுநீா் கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2022-09-10 10:53 GMT

தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி வினோபா நகரில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பைகள் நிரம்பி உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மேலும் செய்திகள்