சுகாதாரக்கேடு அபாயம்

Update: 2022-09-09 16:53 GMT

தேனி சாமாண்டிபுரத்தில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உருவாகி தொற்றுநோயை பரப்பும் அபாயம் உள்ளது. சுகாதாரக்கேடு உருவாகும் முன்பு சாக்கடை கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்