போடி அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியின் நுழைவுவாயில் முன்புள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் மண், குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.