கோவை மாநகராட்சி 82-வது வார்டுக்கு உட்பட்ட சி.எம்.சி. காலனியில் பொதுக்கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தின் முன்பு தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் நிலை உள்ளது. எனவே இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.