தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சி 2-வது வார்டு அன்னஞ்சி வடக்கு தெரு சாவடி பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.