மழை நீரை வெளியேற்ற வேண்டும்

Update: 2022-09-05 17:10 GMT

திண்டுக்கல்லில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதனால் வேடபட்டி ஒத்தகண்பாலத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கிய மழை நீரை ெவளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் 

மேலும் செய்திகள்