சாக்கடை மூடியை சரி செய்வார்களா?

Update: 2022-09-05 16:34 GMT

தர்மபுரி சத்திரம் மேல்தெரு செல்லும் நுழைவு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயை நகராட்சியினர் இரும்பு மூடியை கொண்டு மூடியுள்ளனர். இந்த இரும்பு மூடி சேதம் அடைந்து உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். ஆபத்தான நிலையில் உள்ள இந்த இரும்பு மூடியை நகராட்சி அதிகாரிகள் சரி செய்வார்களா?

-ராஜா, சத்திரம் மேல் தெரு, தர்மபுரி.

மேலும் செய்திகள்