திறந்த நிலையில் இருக்கும் சாக்கடை கால்வாய்

Update: 2022-09-05 15:22 GMT
பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட் 2-வது ஸ்டேஜ் பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அந்த பணிகள் நிறைவடைந்து 20 நாட்கள் ஆகியும் இதுவரை கால்வாய் மேற்பரப்பு மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அதை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்