சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

Update: 2022-09-03 10:21 GMT

கோவை சித்தாபுதூர் பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி சிக்னலில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்