விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் காக்கிவாடன் அஞ்சல் கான்சாபுரத்தில் உள்ள கிழக்குத் தெருவில் உள்ள கழிவுநீர் வறுகால் இடிந்த நிலையில் உள்ளதாலும் கழிவுநீர் செல்ல வழி இல்லாததாலும் இந்த பகுதியில் கழிவுநீர் ேதங்கி நிற்கிறது. மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்று ேநாய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.