சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-01 17:55 GMT

 சேலம் மாநகராட்சி 26-வது வார்டு அரிசிபாளையம் ராஜாகண்ணு தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த சாக்கடை கால்வாயை தூர்வார விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வகுமார், சேலம்.

மேலும் செய்திகள்