தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2022-09-01 16:42 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜக்கப்பன்நகர் காவலர் குடியிருப்பில் செப்டிக் டேங்க் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வளாகத்திலேயே தேங்கி நிற்கிறது. பாதாள சாக்கடையுடன் கழிவுநீர் இணைப்பு குழாய்களை முறையாக இணைக்கவில்லை. இதனால் அடைப்பு ஏற்பட்டு செப்டிக்டேங்க் கழிவுநீர் வெளியேறமுடியாத நிலை உள்ளது. எனவே இணைப்பு குழாய்களை முறையாக இணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராமசாமி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்