புதுச்சேரி வெங்கட்டா நகரில் சாக்கடை கால்வாய் மீது போடப்பட்டுள்ள இருப்பினால் ஆன தடுப்பு உடைந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?