சுகாதாரமற்ற கழிவறை

Update: 2022-08-30 17:25 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் மாணவிகள் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளி நிர்வாகம் கழிவறையை சுத்தம் செய்து சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும்.

-வேல்முருகன், தர்மபுரி.

மேலும் செய்திகள்