சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காந்திநகர் முருகன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியே ெசல்ல வழி இல்லாமல் தேங்கி இருக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-பழனிவேல், சேலம்.