பெரியகுளம் வடகரை மில்லர்ரோட்டில் உள்ள வைத்தீஸ்வரன் கோவில் சுவரையொட்டிய பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்