பாதாள சாக்கடை குழி

Update: 2022-07-10 11:12 GMT

திருப்பூர் 15 வேலம்பாளையம் நேரு வீதி ஈஸ்வரன் கோவில் அருகில் குறுகிய பாதை உள்ளது. இந்த பகுதியில் பாதாள சாக்கடை பணி சரியாக நடக்கவில்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் தட்டி விட்டு விழுவது தொடர்கதையாகிவருகிறது. இதுபோன்று அவல நிலை தினந்தோறும் நடந்து கொண்டு உள்ளது. கருத்தில் கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்