கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-27 11:09 GMT

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் நல்லிபாளையம் மேம்பாலம் அருகே சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக இருப்பதால் அந்த பகுதியில் வசிப்போர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும்  சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. வடிகால் வசதி இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கும் கழிவுநீரை அகற்றி, சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்