கழிவுநீர் கால்வாய் வசதி

Update: 2022-08-25 16:13 GMT

திண்டுக்கல் வேதாத்ரி நகர் AG  திருச்சபை  பின்புறம் உள்ள கழிவுநீர் செல்லும் ஓடை தூர்வாரப்படாமல் உள்ளது.கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லாததால் மழை பெய்யும் போது கழிவுநீர்  AMJM நகர், சக்தி பாலாஜி நகர், மூவேந்தர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகிறது. அப்பகுதி மக்களுக்கு சுகாதார கேடு விளைவிக்கிறது. ஆகையால்  கழிவுநீர் கால்வாய் தடுப்புச்சுவரை உயர்த்தி கட்டி தரவேண்டும்.


மேலும் செய்திகள்