புதுவை சின்னசுப்புராயப்பிள்ளை வீதி, நீடராஜப்பர் வீதி சந்திப்பில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் மேல் போட்டப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.