குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அவலம்

Update: 2022-08-10 17:04 GMT

வேலூர் சேண்பாக்கம் காந்தி சிலை அருகில் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து கழிவுநீர் குடிநீருடன் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, சேண்பாக்கம்.

மேலும் செய்திகள்