கண்ணமங்கலம்-புதுப்பேட்டை வழியாக கொளத்தூர், குப்பம், காளசமுத்திரம், படவேடு வரை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. குப்பம் கிராமத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இந்தச் சாலையை விரிவாக்கம் செய்து இரு வழி சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுந்தரமூர்த்தி, குப்பம்.