சிறு தரைப்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிப்பார்களா?

Update: 2023-04-19 17:33 GMT

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே பிப்ரவரி மாதம் சிறு தரைப்பாலம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அந்தப் பணி முடிவடையாமல் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளும், பொதுமக்களும் வந்து செல்கிறார்கள். சிறு தரை பாலம் கட்டும் பணிைய அதிகாரிகள் விரைந்து முடிப்பார்களா?

-முத்தையன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்