ராணிப்பேட்டையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி எதிரில் ஏரி, கிருஷ்ணகிரி சாலை, தெற்கு ரெயில் நிலைய சாலை சந்திக்கும் சாலை 3 மாதங்களுக்கு முன் விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஏற்கனவே ரவுண்டானா இருந்தது. அதேபோல் தற்போது ஒரு புதிய ரவுண்டானா அமைத்தால் விபத்து ஏற்படாது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரவுண்டானா அமைப்பார்களா?
-த.நித்தியானந்தம், காரை, ராணிப்பேட்டை.