சாலைகளை சீரமைப்பார்களா?

Update: 2024-03-17 15:58 GMT

ஆம்பூர் ரெட்டித்தோப்பு பெத்லேகம் மற்றும் மாங்காய் தோப்பு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. தற்போது கடந்த மாதம் போடப்பட்ட சாலை ஆங்காங்கே பெயர்ந்துள்ளது. சம்பந்த பட்ட அதிகாரிகள் சாலைகளை சீரமைப்பார்களா?

-வெங்கடேஷ், ஆம்பூர். 

மேலும் செய்திகள்