காட்பாடி தாலுகா கரிகிரி வரதராஜபுரம் கிராமத்தில் இருந்து கரிகிரி மருத்துவமனை செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஒரு அவசரத்துக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், கரிகிரிவரதராஜபுரம்