சாலையை சீரமைப்பார்களா?

Update: 2024-02-04 17:22 GMT

திருப்பத்தூரில் இருந்து நாட்டறம்பள்ளிக்கு புதுப்பேட்டை வழியாக செல்லும் வழியில் ஜோதிமங்கலம் கிராமம் உள்ளது. இங்கு குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்