காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் பின்பக்கம் சாலை உள்ளது. பஸ் நிலையம் அருகில் உள்ள கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அந்தச் சாலையில் ஓடி தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.ராஜேந்திரன், காவேரிப்பாக்கம்.