ஆம்பூர் மோட்டுக்கொல்லை பகுதியில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுவதால், கை கால் முறிவு ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனுசாமி, ஆம்பூர்.