பாணாவரம் பகுதியில் இருந்து மாலைமேடு செல்லும் சாலை சுமாா் 5 கிலோ மீட்டா் தூரம் உள்ளது. இந்தச் சாலையில் பாணாவரம், மாலைமேடு மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்தவர்கள் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர். அந்தச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தமிழ்வாணன், காவேரிப்பாக்கம்.