சிமெண்டு சாலையை சீரமைப்பார்களா?

Update: 2026-08-16 12:30 GMT

அணைக்கட்டு தாலுகா பொய்கை ஊராட்சிக்கு உட்பட்ட பீம்ராவ் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை முறையாக அமைக்கப்படாததால் மழைநீர் சாலையில் தேங்கி பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். தண்ணீர் தேங்கும் பகுதியில் சிமெண்டு போட்டு சீரமைப்பு செய்வார்களா?

-எஸ்.பிரவீன், சமூக ஆர்வலர், பொய்கை.  

மேலும் செய்திகள்