தேவையற்ற வேகத்தடைகளை அகற்றுவார்களா?

Update: 2026-08-23 19:06 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் இருந்து வாணியம்பாடிக்கு தினமும் பலர் வாகனங்களில் சென்று வருகின்றனர். ஆலங்காயம்-வாணியம்பாடிக்கு செல்லும் சாலையில் ஒரு சில இடங்களில் தேவையற்ற வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். இந்தச் சாலையில் தேவையற்ற இடங்களில் உள்ள வேகத்தடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சங்கர், ஆலங்காயம். 

மேலும் செய்திகள்