பாறை கற்களை அகற்றுவார்களா?

Update: 2022-08-27 17:05 GMT

ஏழையின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலையில் கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரம் கூர்மையான கரடுமுரடான பாறை கற்கள் கிடக்கின்றன. ெகாண்டை ஊசி வளைவில் வாகனங்கள் திரும்பும்போது, ஓரமாக கிடக்கும் பாறைகள் மீது மோதி விபத்துகள் நடக்கின்றன. எனவே கொண்டை ஊசி வளைவுகளில் சாலையோரம் தேவையில்லாமல் கிடக்கும் கூர்மையான, கரடுமுரடான பாறை கற்களை அகற்றுவார்களா?

இளங்கோ, அத்தனாவூர்

மேலும் செய்திகள்