வாலாஜா பஸ் நிலையம் எதிரே தாலு கச்சேரி தெரு மிகக் குறுகலாக உள்ளது. பஸ்கள், லாரிகள் எதிர் எதிரே வந்தால் மாறி செல்வதற்கு சிரமமாக உள்ளது. சாலையின் இருபக்கமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. நகராட்சி அதிகாரிகள் வாலாஜாவின் பழைய நகர வரைபடத்தை சரி பார்த்து ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-சிவராஜ், வாலாஜா.