பாணாவரத்தில் இருந்து நெமிலி செல்லும் சாலையில் உள்ள கூத்தம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குப்பம் கிராமத்தில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளது. அந்தப் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளை தடுக்க நரிக்குப்பம் கிராமத்தில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம்.