வேகத்தடை அமைப்பார்களா?

Update: 2022-09-24 16:39 GMT

வாலாஜாபேட்டை படவேட்டம்மன் கோவிலை அடுத்து வாலாஜா, அம்மூர், சோளிங்கர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் மூன்று வழி சாலை சந்திப்பு உள்ளது. இந்தப் பகுதியில் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டுகிறது. இந்த மூன்று வழி சாலை சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

-ராஜகோபால், வாலாஜா. 

மேலும் செய்திகள்