திருப்பத்தூர் அருகே ராச்சமங்கலம் பகுதியில் உள்ள தெருவில் சாலைவசதி இல்லாததால் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இந்தப் பகுதியில் சாலைவசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குணசேகரன், திருப்பத்தூர்.