வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வரை சாலையின் நடுவே ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதை சரியாக வைக்கவில்லை, நெருக்கமாக வைத்துள்ளனர். அந்தத் தடுப்பை கடந்து செல்ல சிரமமாக உள்ளது. சாலையில் வைத்துள்ள தடுப்பை சரியாக வைப்பார்களா?
-செ.ரவிச்சந்திரன், வாணியம்பாடி.