வெள்ளை பெயிண்டு அடிப்பார்களா?

Update: 2024-04-21 16:25 GMT

காவேரிப்பாக்கத்தை அடுத்த துரைப்பெரும்பாக்கம் கூட்ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இரவில் வாகனத்தில் வருவோருக்கு வேகத்தடை இருப்பது தெரியாமல் கீழே விழுகிறார்கள். வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்டு அடிப்பார்களா?

-ஸ்ரீராம், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்