சாலையை சீர் செய்வார்களா?

Update: 2024-05-19 16:41 GMT

ராணிப்பேட்டை கே.எம்.என் தெரு அருகில் அரசு வங்கிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. சேதமடைந்த சாலையை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மஞ்சுநாத், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்