
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா காஞ்சியை அடுத்த கொரட்டாம்பட்டு மாதாகோவில் தெருவில் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. அந்தச் சாலையை பலர் ஆக்கிரமித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராமத்துக்கு வந்து சாலையை அளவீடு செய்து, சீரமைப்பார்களா?
-ராஜு, கொரட்டாம்பட்டு.