கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்துத் தெருக்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டது. குடிநீர் குழாய் பதிக்க சிமெண்டு சாலைகளை ேதாண்டி சரியாக மூடாததால் பள்ளமாக உள்ளது. ஒருசில தெருக்களில் சிமெண்டு சாலை விரிசல் ஏற்பட்டுள்ளது. சிமெண்டு சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-புண்ணியகோட்டி, கண்ணமங்கலம்.