கட்டிட கழிவுகளை அகற்றுவார்களா?

Update: 2024-01-21 16:56 GMT
கட்டிட கழிவுகளை அகற்றுவார்களா?
  • whatsapp icon

வேலூர் பென்ட்லென்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு அருகே வெளிப்பகுதியில் உள்ள சாலையில் கட்டிட கழிவுகள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள், மணல் குவியல் கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. குவியலாக கிடக்கும் கட்டிட கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மாலன், வேலூர்.

மேலும் செய்திகள்