வாணியம்பாடிைய அடுத்த திம்மாம்பேட்டையில் இருந்து அலசந்தராபுரம் செல்லும் சாலையில் பணிகள் முடிக்கப்பட்டதாக கூறி விட்டு அரைகுறையாக விடப்பட்டுள்ள சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து சாலை பணியை முழுமையாக முடித்து தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும்.
-சந்திரன், அலசந்தராபுரம்.