பள்ளத்தை மூடுவார்களா?

Update: 2022-08-27 10:43 GMT

ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே. நகர் ஜெயலட்சுமி நகரில் 1-வது வார்டில் சாலையில் ெபாிய பள்ளம் தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் சீர் செய்யவில்லை. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு.

பொதுமக்கள், ஆரணி.

மேலும் செய்திகள்