மேம்பாலத்தை சுத்தம் செய்வார்களா?

Update: 2023-11-19 16:32 GMT

அரக்கோணம்- காஞ்சீபுரம் சாலையில் உள்ள மேம்பாலத்தில் புல், செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. மணல் துகள், குப்பைகள் கிடக்கிறது. மேம்பாலத்தை சுத்தம் செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஜான்தாமஸ், அரக்கோணம்.

மேலும் செய்திகள்