வேலூர் வள்ளலார் பகுதி ஓயாசிஸ் 2- வது தெருவில் பல ஆண்டுகளாக கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் கழிவுநீர் முழு நேரமும் தெருவில் ஓடுகிறது. எங்கள் பகுதியில் கால்வாய் மற்றும் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்தாஸ், வேலூர்.