தார் சாலை அமைப்பார்களா?

Update: 2023-06-21 18:09 GMT

திருப்பத்தூர் டவுன் காந்திப்பேட்டையில் உள்ள கஸ்தூரிபாய் தெருவில் சாலை போடவில்லை. இதனால் மேற்படி பகுதியில் சாலை மேடும் பள்ளமுமாக, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவில் செல்பவர்கள் கீழே விழுந்து அடிபடுகிறார்கள். மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்